districts

img

அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட அறிக்கை

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறுகூட்டரங்கில் மே 4 அன்று மாவட்ட ஊராட்சி செயலர், அனைத்து நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலினை, வாக்குப்பதிவு அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி,வெளியிட்டார்.