districts

img

தேனியில் சிபிஎம் வேட்பாளர்கள் மனுத்தாக்கல்

தேனி, பிப்.4- தேனி அல்லிநகரம் நகராட்சி 13 வது வார்டில் திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிடும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளர் எம்.மஞ்சு வெள்ளியன்று வேட்புமனு தாக்கல் செய்தார். பழனி செட்டிபட்டி பேரூராட்சியில் திமுக தலைமையிலான கூட்டணியில் 11 வது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வி.ராஜேந் திரன் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.   பூதிப்புரம் பேரூராட்சி 8 வது வார்டில் திமுக கூட்டணி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.முனீஸ்வரன்  வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.  திமுக நிர்வாகிகள் சுகுமாறன், அமாவாசை, சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் சி.முருகன், உறுப்பி னர் தாலுகா செயலாளர் இ.தர்மர், மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி.நாக ராஜ், டி.ஜெயப்பாண்டி, தாலுகாக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.