districts

img

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளிகளில் தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டத்திற்காக தயாரிக்கும் உணவுகளை ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தலைவர் மகேஸ்வரி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.