districts

img

வாலிபர் சங்கத்தினர் கிறிஸ்துமஸ் வாழ்த்து

திண்டுக்கல், டிச.25 திண்டுக்கல்லில் இந்திய ஜனநாயக  வாலிபர் சங்கம் சார்பாக கிறிஸ்துமஸ் கொண்டாடும் கிறிஸ்துவ சமுதாய மக்க ளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. வெள்ளியன்று நள்ளிரவு 12 மணி அள வில் திண்டுக்கல் புனித வளனார் பெரிய  ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா வின் போது வந்திருந்தவர்களுக்கு வாலிபர் சங்கம் சார்பாக வாழ்த்து அட்டைகளுடன் கூடிய இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நகர நிர்வாகிகள் கார்த்தி, பாலமுருகன், விஷ்ணுவர்த்தன், சிறு பான்மை மக்கள் நலக்குழு மாவட்டத்தலை வர்  அரபுமுகமது, உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.