districts

img

சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கம் நூதனப் போராட்டம்

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தூத்துக்கடி காயல்பட்டினத்தில் சிலிண்டரை பாடையில் கட்டி ஊர்வலமாக எடுத்து வந்து நூதனப் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் கலைச்செல்வி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பி.பூமயில்,  மாவட்ட பொருளாளர் ராமலெட்சுமி, ஒன்றிய நிர்வாகிகள் பிராட்டி, சந்திரா, காளீஸ்வரி, மல்லிகா, முத்தாறு சேர்மக்கனி  உள்பட பலர்  கலந்து கொண்டனர்.