districts

img

கன்னியாகுமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு

கன்னியாகுமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு மார்ச் 19,20 தேதிகளில் குழித்துறை விஎல்சி கலையரங்கில்  நடைபெற உள்ளது. இம்மாநாட்டுக்கான லோகோவை சிபிஎம் குமரி மாவட்ட வலைத்தளக்குழு தயாரித்துள்ளது. அதனை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ் வெளியிட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.