ஒரே சமயத்தில் மிக அதிகமானோர் பம்பரம் விளையாடி கின்னஸ் சாதனை நமது நிருபர் ஜனவரி 27, 2024 1/27/2024 9:07:28 PM ஒரே சமயத்தில் மிக அதிகமானோர் பம்பரம் விளையாடி கின்னஸ் சாதனை ஜனவரி 20ஆம் நாள் சீனாவின் ஜிலின் மாநிலத்தின் ஜின்யு வட்டத்தில் வெற்றிகரமாக படைக்கப்பட்டுள்ளது. 1946பேர் பனிக்கட்டியின் மேலே ஒரே சமயத்தில் பம்பரம் விளையாடினர்.