districts

img

கன்னியாகுமரி மாவட்டம் சடையமங்கலம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் சடையமங்கலம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயத்த ஆடை உற்பத்தி மையத்தினை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்  த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

;