districts

ரோல் பால் ஸ்கேட்டிங் போட்டியில் திண்டுக்கல் அணி இரண்டாமிடம்

சின்னாளப்பட்டி, மார்ச் 13-  கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 25 மாநிலங்கள் பங்கேற்ற 12 வயதுக்கு உட்பட்ட ரோல் பால் ஸ்கேட்டிங் போட்டி கள் மார்ச் 12, 13 தேதிகளில் நடைபெற்றன.  இதில் திண்டுக்கல் அணியின் சார்பில் கலந்து கொண்ட மாணவர்கள் 3 ஆம் இடத் தையும், மாணவிகள் 2 ஆம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை மாஸ்டர் பிரேம்நாத் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.