திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சின்னாளப்பட்டி பேரூராட்சியில் தேர்தல் பார்வையாளர் ஜெசிந்தா லாசரஸ் ஆய்வு செய்தார். பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மனோரஞ்சிதம், சின்னாளப்பட்டி செயல் அலுவலர் நந்தகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.