நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் சிபிஎம் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர். இந்நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை சிபிஎம் தலைவர்கள் கே.பாலபாரதி, என்.பாண்டி, ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் அவரது இல்லத்தில் சந்தித்து சால்வை அணிவித்தனர்.