விருதுநகர், மே 6- அருப்புக்கோட்டை சட்ட மன்றத் தொகுதி ஓ.பி சி தலை வராக மாரியப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு காங்கிரஸ் ஓ.பி.சி பிரிவு தலை வர் டி.ஏ.நவீன் மற்றும் விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஸ்ரீ ராஜா சொக்கர், ஆகியோர் ஒப்பு தலின் பேரில் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் ஒபிசி பிரிவு தலைவராக சூலக்கரையைச் சேர்ந்த மாரியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.