districts

img

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி ரத்ததான முகாம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி ரத்ததான முகாம் மம்சாபுரம் பசும்பொன் தேவர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. காளிமுத்து துவக்கி வைத்தார். முகாமில் மா.கருணா பிரபு, கிரிஜா, எஸ்.கலா, சித்தானந்தன், கே.வீரய்யா, டி.சுசீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் 96 யூனிட் ரத்தம் பெறப்பட்டது.