districts

img

மல்லிகார்ஜுன கார்கேவும் பாஜகவில் இணைவார் என பாஜக தலைவர்கள் சொல்கின்றனர்

மல்லிகார்ஜுன கார்கேவும் பாஜகவில் இணைவார் என பாஜக தலைவர்கள் சொல்கின்றனர். ஆனால் எங்களது சடலம் கூட பாஜக அலுவலகத்தை கடந்து செல்லாது. ஏனெனில் அரசியல் சாசனம் உங்கள் ரத்தத்தில் இல்லை, ஆர்எஸ்எஸ் எங்கள் ரத்தத்தில் இல்லை.