districts

img

சிவகங்கை மாவட்ட ஆட்சியராக திங்களன்று ஆஷா அஜீத் பொறுப்பேற்றார்

சிவகங்கை மாவட்ட ஆட்சியராக திங்களன்று ஆஷா அஜீத் பொறுப்பேற்றார். தொடர்ந்து நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு மடக்கு நாற்காலியை வழங்கினார்.