8வது சர்வதேச யோகா தினம் நமது நிருபர் ஜூன் 22, 2022 6/22/2022 8:02:04 PM வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் 8வது சர்வதேச யோகா தினமான செவ்வாய் அன்று ‘மனிதநேயத்திற்கான யோகா’ என்ற தலைப்பில் யோகா செயல்விளக்கம் துறைமுகத்தின் மூன்று பகுதிகளில் நடைபெற்றது.