districts

img

சென்னை மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி

சென்னை மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு கடையநல்லூர் விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு சதுரங்க போட்டி நிகழ்ச்சிகளில் மாணவ மாணவியர் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர். 

;