districts

img

 வடசேரிப்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் வெள்ளனூர் ஊராட்சி  வடசேரிப்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர். கே.கே.செல்லபாண்டியன். வருவாய் கோட்டாட்சியர். வருவாய் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள்,  மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.