districts

img

பேராசிரியர் விருதுக்கு நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் தேர்வு

நீலகிரி, செப்.9 - 

நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் முபாரக், பேராசிரியர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார். உடன் மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் கண்ணன் உட்பட பலர் உள்ளனர்.

;