districts

நாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

 நாமக்கல், பிப்.26-    

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம் சார் பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அளித்த  அறிக்கையில் கூறியிருப் பதாவது: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம் சார் பில் தனியார் துறை வேலை வாய்பு முகாம், திருங்செங் கோடு எளையம்பாளையம், விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல் லூரியில் பிப்.28 ஆம் தேதி யன்று நடைபெற உள்ளது. இம்முகாமில் 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை யிலான பள்ளிக்கல்வி முடித் தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட் டதாரிகள் மற்றும் பொறியி யல் பட்டதாரிகளும், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள் பட பல்வேறு பயிற்சி பெற்ற வர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெற லாம். இம்முகாமில் பங்கேற் கும் அனைத்து வேலை நாடு நர்களும் www.tnprivate jobs.tn.gov.in என்ற இணையதளத்தில் அவசிய மாக பதிவு செய்திருத்தல் வேண்டும். மேலும், விவரங் களுக்கு 04286-222260 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. 

;