districts

img

நியாய விலைக்கடையில் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி ஆய்வு

நாகப்பட்டினம் ஒன்றியம் மகாதானம் ஊராட்சி கலசம்பாடி கிராமத்தில் உள்ள நியாய விலைக்கடையில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் தங்களுடைய குறைகளை சட்டமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர். பொதுமக்களின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.