districts

img

பள்ளி மாணவர்களுக்கு 3ஆம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

திருவண்ணாமலை டவுன்ஹால் நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 3ஆம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வழங்கினார்.