2,668 அடி உயர மலை மீது தீபம் ஏற்றம் நமது நிருபர் டிசம்பர் 6, 2022 12/6/2022 8:30:28 PM கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் செவ்வாயன்று (டிச.6) கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.