districts

img

வேள்பாரி சிலம்பம் பயிற்சி கலைக்கூடம் துவக்கம்

திருப்பூர், பிப்.28-

வெள்ளியங்காடு பகுதியில் வேள்பாரி சிலம்பக் கலை கூடம் என்ற பெயரில் சிலம்பக் கலை பயிற்சி ஞாயிறன்று துவங்கப்பட்டது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் சிலம்பம் பயிற் சியை துவங்கி வைத்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன், திருப் பூர் தெற்கு மாநகரச் செயலாளர் பா.ஞானசேகர், கட்சி யின் வெள்ளியங்காடு கிளை செயலாளர்கள் சந்திர சேகர், ரமேஷ், டி.ஜெயபால் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினர்.

;