districts

ரூ.8 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி, ஜன. 25- திருப்பூர் சேவூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத் தில் திங்களன்று நடை பெற்ற ஏலத்தில் முதல் ரக நிலக்கடலை ரூ.7,060 முதல் ரூ.7,100 வரையிலும், இரண்டாவது ரக நிலக் கடலை ரூ.6,800 முதல் ரூ.6,900 வரையிலும் ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும்.

;