districts

img

30 படுக்கை விரிப்புகள், போர்வைகள் அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சண்முகத்தின் சொந்த நிதியிலிருந்து 30 படுக்கை விரிப்புகள், போர்வைகள் அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன. இதில் மருத்துவர் புவனேஸ்வரி, திமுக அய்யம்பேட்டை பேரூர் செயலர் துளசிஅய்யா, பேரூராட்சி உறுப்பினர் துறைமுகம் பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.