தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த திருக்கருக்காவூர் அருள்மிகு முல்லைவனநாத சுவாமி நமது நிருபர் டிசம்பர் 14, 2023 12/14/2023 9:55:41 PM தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த திருக்கருக்காவூர் அருள்மிகு முல்லைவனநாத சுவாமி திருக்கோயிலின் புதிய செயல் அலுவலராக விக்னேஷ் புதனன்று பொறுப்பேற்றார்.