districts

img

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று நடைபெற்ற நிகழ்ச்சி

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கக் கூடிய மூன்று சக்கர வாகனங்களை வழங்கினார்.