கரும்பு விற்பனை அமோகம்... நமது நிருபர் ஜனவரி 14, 2023 1/14/2023 8:18:09 PM மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் செங்கரும்புகள், வாழைத்தார், மண்பானை, அடுப்பு, இஞ்சி, மஞ்சள் கொத்துகளின் விற்பனை அமோகமாக நடைபெற்றது. தரங்கம்பாடி வட்டம் இலுப்பூர் சங்கரன்பந்தல் கடைவீதியில் அதிகாலை முதலே பொங்கல் பொருட்களின் விற்பனை களைகட்டியது.