districts

img

கொத்தங்குடி ஊராட்சி சாத்தனூர் கிராமத்தில் பொங்கலை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள்

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கொத்தங்குடி ஊராட்சி சாத்தனூர் கிராமத்தில் பொங்கலை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பழனி பரிசுகளை வழங்கினார்.