காட்டுச்சேரி சமத்துவபுரத்தில் சமத்துவப் பொங்கல் விழா நமது நிருபர் ஜனவரி 13, 2023 1/13/2023 9:42:35 PM மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ஜனவரி 13 வெள்ளியன்று நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் பங்கேற்றார். இதில் அதிகாரிகள் மற்றும் மக்கள் கலந்துகொண்டனர்.