கேட்பாரற்ற வாகனங்கள் அகற்றம் நமது நிருபர் ஜூலை 31, 2024 7/31/2024 10:52:46 PM சென்னையில் சாலைகளில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை மாநகராட்சி அகற்றி வருகிறது.