மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசு தொகுப்பு நமது நிருபர் ஜனவரி 9, 2024 1/9/2024 9:24:20 PM கரூர் மாவட்டம் தாந்தோணி ஆட்சிமங்கலம் நியாயவிலைக் கடையில் செவ்வாயன்று, மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை ஆய்வு செய்தார்.