மக்கள் நீதி மய்யம் மேனாள் மாவட்டச் செயலாளர் ஆர்.சரவணன் வியாழனன்று புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாயணக சந்தித்து சால்வை அணிவித்தார். அயணருகில் எம்.சின்னதுயணரை எம்எல்ஏ., மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர்கள் சு.மதியழகன், எஸ்.ஜனாயணர்த்தனன், ப.கண்ணன், பாண்டியன் ஆகியோர் உள்ளனர்.