தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே அகரமாங்குடியிலுள்ள மெயின் சாலை நமது நிருபர் நவம்பர் 5, 2024 11/5/2024 9:33:52 PM தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே அகரமாங்குடியிலுள்ள மெயின் சாலை குண்டும், குழியுமாக வாகன ஓட்டிகளை சிரமப்படுத்துகிறது. இந்தச் சாலையை விரைந்து புதிதாக போட வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.