districts

img

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஜேசிஐ அறந்தாங்கி சூப்பர் கிங்ஸ்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஜேசிஐ அறந்தாங்கி சூப்பர் கிங்ஸ் மற்றும் வாகை மரம் ஆட்டோ தொழிலாளர்கள் சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர். தலைவர் ஏ.ராஜ்குமார் தலைமை வகித்தார்.