districts

img

பெரம்பலூரில் மாவட்ட திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா

பெரம்பலூரில் மாவட்ட திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116- ஆவது பிறந்த நாளையொட்டி, மாவட்ட அலுவலகத்தில்‌ திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா எம்.பி., அண்ணாவின் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.