districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டக் குழு அலுவலகத்தில் சுதந்திர போராட்டடம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டக் குழு அலுவலகத்தில் சுதந்திர போராட்ட தியாகி, தகைசால் தமிழர் தோழர் என்.சங்கரய்யா நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், ப.மாரியப்பன், ஒன்றியச் செயலாளர் டி.ஜி.ரவி, நகரச் செயலாளர் துரைக்கண்ணு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி.கணேசன், ஏ.ஆர்.விஜய், அறிவழகன் உள்ளிட்டோர் மலர்தூவி செவ்வணக்கம் செலுத்தினர்.