districts

img

சிபிஎம் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திருச்சி மாநகராட்சியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 47 வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் கோ.வெற்றி செல்வம் சுப்பிரமணியபுரம் பகுதியில் வீடு, வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.