districts

img

நரிக்குறவர் சமூக மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கிய கவுன்சிலர்

அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி, இலையூர் கிராமத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இக்கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.