districts

img

தோழர் பி.என்.தங்கராசு படத்திறப்பு

திருத்துறைப்பூண்டி, ஜன.12 -  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர் தோழர் பி.என்.தங்கராசு  படத்திறப்பு நடைபெற்றது. நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன் முன்னிலை வகித்தார். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம் படத்தை திறந்து வைத்தார். மாநில, மாவட்ட, ஒன்றிய, நகரக் குழு பொறுப் பாளர்கள் மற்றும் அனைத்து கட்சி தலை வர்கள் புகழஞ்சலி செலுத்தினர்.