districts

img

தோழர் கிருஷ்ணம்மாள் காலமானார்

திருத்துறைப்பூண்டி, ஏப்.19-

   திருவாரூர் மாவட்டம் திருத் துறைப்பூண்டி வட்டம் ஆதிரங்கத் தைச் சேர்ந்த மாதர் சங்க நிர்வாகி யும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தோழருமான கிருஷ்ண ம்மாள் புதனன்று காலமானார்.

    அன்னாரது மறைவு செய்தி யறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.ஜோதி பாசு, திருத்துறைப்பூண்டி ஒன்றியச்  செயலாளர் டி.வி.காரல்மார்க்ஸ், மாவட்டக் குழு உறுப்பினர் ஆறு.பிரகாஷ் ஆகியோர் அவரது உட லுக்கு அஞ்சலி செலுத்தினர்.