districts

img

சேரன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

கரூர், மே 10-

    கரூர் மாவட்டம் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

     இதில், ஆர்.ஸ்ரீநிதி 594 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் மூன்றாம் இடமும், பள்ளி அளவில் முதலிடமும் எஸ்.ஸ்ரீனேஸ் 593 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், எஸ்.கே.சுபஸ்ரீ 590 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் பாண்டியன், தலைமை ஆசிரியர், பெற் றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாரட்டினர்.