districts

img

நூறு சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு

நூறு சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற யோகா பயிற்சி திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் தி.சாருஸ்ரீ கலந்து கொண்டார்.