districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரக் குழு உறுப்பினர் நாகராஜன்-அமுதா மகன் அருண்குமார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரக் குழு உறுப்பினர் நாகராஜன்-அமுதா மகன் அருண்குமார் மற்றும் கோமல் சாமிநாதன் - மோகனா மகள் ஐஸ்வர்யா ஆகியோரின் திருமணம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் நடைபெற்றது. திருமண விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.