districts

img

வாலிபர் சங்க ரத்த தான சேவைக்கு பாராட்டு

2021 - 2022 ஆம் ஆண்டுகளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ரத்த தான கழகத்தின் சார்பாக மேற்கொண்ட ரத்த தான முகாம்கள் மற்றும் ரத்த தான சேவைகளை பாராட்டியும், ரத்ததான சேவையை தொடர்ந்து செயல்படுத்திட ஊக்குவிக்கும் வகையிலும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன், வாலிபர் சங்க தஞ்சை மாவட்டக் குழு உறுப்பினர்கள் உ.சரவணன், வே.கார்த்திக், தஞ்சை மாநகரத் துணைத் தலைவர் எம்.நாகராஜன் மற்றும் ரத்த தான கழக நிர்வாகி சி.கிருஷ்ணா உள்ளிட்டோரிடம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.