districts

ஜூன் 14, 15இல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

அறந்தாங்கி,  ஜூன் 12 -

     புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கான  முதலாம் ஆண்டு சிவில்,  மெக்கானிக்கல், மின்ன ணுவியல் & தொடர்பி யல், கணினியியல் மற்றும் வணிகவியல் ஆகிய 5 பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை கலந் தாய்வுக் கூட்டம் ஜூன் 14 மற்றும் 15 தேதிகளில் கல்லூரியின் கூட்ட அரங் கில் காலை 9 மணியள வில் தொடங்க உள்ளது.  

    விண்ணப்பித்த மாண வர்களுக்கு அவர்களு டைய மொபைல் எண் ணுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. தகவல் கிடைக்கப் பெறாத மாண வர்கள் தங்கள் மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றி தழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அசல் மற்றும் 5 நகல்கள்,  புகைப்படம் 3 மற்றும் மாணவர் சேர்க்கை கட்ட ணம் ரூ.2112 ஆகியவற்று டன் மேற்குறிப்பிட்ட நாட்களில் கலந்து கொள்ள வேண்டுமென கல்லூரி முதல்வர் தெரி வித்துள்ளார்.