districts

img

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட 2 பள்ளிகளைச் சேர்ந்த 292 பள்ளி மாணவ, மாணவியர்

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட 2 பள்ளிகளைச் சேர்ந்த 292 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு, கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வழங்கினார். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.