விஐஎஸ் பள்ளியின் 3ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவில் சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி எம்.சத்திய நாராயணன் பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.உடன் விஐஎஸ் பள்ளியின் தலைவரும், விஐடியின் துணைத்தலைவருமான டாக்டர்.ஜி.வி. செல்வம், விஐஎஸ் பள்ளியின் இயக்குநர் டாக்டர்.சஞ்சீவி, ஆலோசகர் ஸ்ரீனிவாசன், மற்றும் முதல்வர் பிரபாகரன் ஆகியோர் உள்ளனர்.