districts

காலமானார்

சென்னை, நவ. 17- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் வ.அ.ஞானசாமி யின் மகனும் முன்னாள் பகுதி குழு உறுப்பினர்  புவனேஷ்வரியின் கணவருமான தோழர் ஞா.சக்கரியா (68) வியாழனன்று (நவ. 14) காலமானார். அவரது உடலுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.ஜெயராமன், எஸ்.பாக்கியலட்சுமி, திரு வொற்றியூர் வடக்கு பகுதி செயலாளர்  எஸ் கதிர்வேல், தெற்கு பகுதி செயலாளர்  ஆர்.கருணாநிதி உள்ளிட்ட ஏராளமானோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் வெள்ளிக்கிழமை மாலை காசிமேடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.